தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஸ்ரீவிஜயேந்திரர் ஜெயந்தி விழா

ஸ்ரீவிஜயேந்திரர் ஜெயந்தி விழா

ஸ்ரீவிஜயேந்திரர் ஜெயந்தி விழா


ADDED : மார் 07, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 56வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை காஞ்சி மடம் கிளையில் ரிக்சம்ஹிதா ேஹாமம் நடந்தது.

எட்டு நாட்களாக நடந்த இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று மகா பூர்ணாஹூதி, காமாட்சி அம்மனுக்கு அபிேஷகம் நடந்தன.

மடத்தின் தலைவர் டி.ராமசுப்ரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் எஸ்.வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us