தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில ஹேண்ட்பால் போட்டி

மாநில ஹேண்ட்பால் போட்டி

மாநில ஹேண்ட்பால் போட்டி


ADDED : ஆக 27, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஆக. 28 –

சென்னையில் நடந்த மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் 20 மாவட்ட அணிகள் பங்கேற்றன.

இதில் மதுரை லேடிடோக் கல்லுாரி அணி 18 – 3 என்ற புள்ளிகளில் அடையார் அணியையும், 17 – 6 புள்ளிகளில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும் வீழ்த்தியது.

அரையிறுதிப் போட்டியில் சென்னை வைஷ்ணவா கல்லுாரி அணியை 18 – 10 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் 16 – 8 என்ற புள்ளிகளில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எக்சலன்ஸ் அணி முதலிடம் பெற்றது. லேடிடோக் கல்லுாரி வெள்ளிப்பதக்கம் வென்றது.

முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்தமீனா, ஹேமா, பயிற்சியாளர்கள் குமரேசன், செல்வகுமார், சங்க நிர்வாகி சந்திரமோகன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us