தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுற்றுலா விருதுகள்

சுற்றுலா விருதுகள்

சுற்றுலா விருதுகள்


ADDED : ஆக 27, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாநில சுற்றுலாத்துறை சார்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்,  வழிகாட்டி, சிறந்த தங்குமிடம், உணவகம், சுற்றுலா ஊக்குவிப்புக்கான சிறந்த மாவட்டம் என 13 பிரிவுகளில் தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர் www.tntourismawards.com என்ற தளத்தில் விருப்பமான பிரிவுகளில் செப்.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us