sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில கராத்தே, சிலம்ப போட்டி

/

மாநில கராத்தே, சிலம்ப போட்டி

மாநில கராத்தே, சிலம்ப போட்டி

மாநில கராத்தே, சிலம்ப போட்டி


ADDED : அக் 29, 2024 05:26 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 11வது மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் பங்கேற்றனர்.

ஏழு வயது பிரிவில் சிவகங்கை ரிஷி, திருநெல்வேலி தஸ்வின் தங்கப்பதக்கம் வென்றனர். 9 வயது பிரிவில் தோஷுத், 11 வயது பிரிவில் மதுரை ஸ்ரீநிதி, 13 வயது பிரிவில் கன்னியாகுமரி மகதி, துாத்துக்குடி பவன் , 14 வயது பிரிவில் கோவை தன்யா, 15 வயது பிரிவில் விருதுநகர் கிருத்திக், 16 வயது பிரிவில் ராமநாதபுரம் காளிராஜ், விழுப்புரம் அகல்யா தங்கப்பதக்கம் வென்றனர்.

போட்டியின் தலைமை நடுவராக சுரேஷ் குமார், நடுவர்களாக செந்தில், கார்த்திக் , கார்த்திகேயன், அங்குவேல், பால காமராஜன், தணிகை வேல், முத்துராஜா, அஜித்குமார், அட்சயா செயல்பட்டனர்.

சமயநல்லுார் ஊராட்சி தலைவர் மலையாளம், பரவை பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் பாலசுப்பிரமணியன், எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் காந்தி, மருதுபாண்டி சான்றிதழ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us