/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில கராத்தே, சிலம்ப போட்டி: மதுரை அணி சாம்பியன்
/
மாநில கராத்தே, சிலம்ப போட்டி: மதுரை அணி சாம்பியன்
மாநில கராத்தே, சிலம்ப போட்டி: மதுரை அணி சாம்பியன்
மாநில கராத்தே, சிலம்ப போட்டி: மதுரை அணி சாம்பியன்
ADDED : ஜன 02, 2026 06:16 AM

மதுரை: கொடைக்கானலில் நடந்த மாநில கராத்தே, சிலம்ப போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அணி வென்றது.
கோஜுரியோ உலக கராத்தே டு சோபுக்காய் இந்திய கிளையின் சார்பாக ஆறாவது மாநில அளவிலான கராத்தே, சிலம்ப போட்டிகள் கொடைக்கானலில் நடந்தன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அணி வென்றது.
வெற்றி பெற்ற மாணவர்கள் ஜனவரி மாதம் கோவா வாஸ்கோடகாமாவில் நடக்கும்தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
கராத்தே பள்ளியின் மாநில,மாவட்ட செயலாளர்கள்செந்தில், கார்த்திக், பாலாஜி, அங்குவேல், பாலகாமராஜன், முத்துராஜா, மணிகண்டன், மாரிமுத்து,ஜெய ராமகிருஷ்ணன், லட்சு மணன்,சபரீஷ் , அவினாஷ், கார்மேகம் உடன் இருந்தனர்.தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் ஏற்பாடு செய்தார்.