தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில அளவிலான சிலம்ப போட்டி

மாநில அளவிலான சிலம்ப போட்டி

மாநில அளவிலான சிலம்ப போட்டி


ADDED : அக் 22, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பரவை கற்பகம் மெட்ரிக் பள்ளியில் சாய் பாரம்பரிய கலை மையம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர். கனிஷ்கா, ஜனனி, சர்வமித்துருகன், தமிழரசன், ராம் பிரபு, கோபிகா ஸ்ரீ, ஷோபிகா, ஆரிஷ், திவ்யதர்ஷினி, பால வெங்கடேஷ், ஆராதியா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

இனியா ஸ்ரீ, பிரபாகரன், சுபிக்ஷா, ஹர்சிகா, ஜனதன் இரண்டாம் பரிசும், பானு ஸ்ரீ, ஜீவா மூன்றாம் பரிசு பெற்றனர். பயிற்சியாளர்கள் ராஜா, சுதாகர், பிரியங்கா பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us