
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா மையம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் புகழ் வசந்த் முதலிடம், பிரபாகரன், கபிஸ்ரீ 2ம் இடம், கவிநிலா 3ம் இடம் பெற்றனர்.
மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சகாய மலர்விழி, பெருமாள், சவுந்தரபாண்டியனை தாளாளர் பென்சாம், முதல்வர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.