நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி,; கள்ளிக்குடியில் மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் நிறுவனர் கதிரவன் முன்னிலை வகித்தார். போட்டியை ரியல் யோகா நிறுவன பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். முதல் பரிசை கன்னியாகுமரி மாவட்டம் ஜே.எஸ்.ஜே., அகாடமி மாணவி லகசா வென்றார்.
விருதுநகர் மாவட்டம்சத்திரிய வித்யாலயா சென்ட் சென்டெனரி பள்ளி மாணவி வர்ஷினி 2ம் பரிசு பெற்றார்.

