sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சிலுவைப் பாதை ஜெப வழிபாடு

/

 சிலுவைப் பாதை ஜெப வழிபாடு

 சிலுவைப் பாதை ஜெப வழிபாடு

 சிலுவைப் பாதை ஜெப வழிபாடு


ADDED : மார் 23, 2026 06:42 AM

Google News

ADDED : மார் 23, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில், கத்தோலிக்க திருச்சபை தெற்கு மறை வட்ட அளவில் அதன் அதிபர் அமல்ராஜ் தலைமையில் ஒருங்கிணைந்த சிலுவைப் பாதை ஜெப வழிபாடு நடந்தது.

வளனார் சர்ச் பாதிரியார் ஜோசப் மேற்பார்வையில், கீழவாசல் துாய மரியன்னை சர்ச், பாஸ்டின் நகர் பவுல் சர்ச், ஐராவதநல்லுார், பழங்காநத்தம், திருநகர், திருமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, கருமாத்துார் பகுதிகளில் மறை வட்டத்துக்குட்பட்ட சர்ச்சுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். வளனார் சர்ச் உதவி பாதிரியார் ராஜா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us