தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வழிப்பறித் திருடர்கள் கைது

வழிப்பறித் திருடர்கள் கைது

வழிப்பறித் திருடர்கள் கைது


UPDATED : நவ 14, 2026 11:00 PM

ADDED : நவ 14, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 11:00 PM ADDED : நவ 14, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி தெய்வேந்திரன் மகன் பாலகிருஷ்ணன் 20, தனது டூவீலரில் எல்லைப்பட்டியில் பெட்ரோல் நிரப்பிவிட்டு கொண்டையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த அலங்காநல்லுார் முனியாண்டி 26,அரியமலை19, 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி மிரட்டி அவரது டூவீலரை பறித்து அலங்காநல்லுார் நோக்கி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., சேதுமணிமாதவன் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us