sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோபுர கலசங்கள் திருட்டு

/

கோபுர கலசங்கள் திருட்டு

கோபுர கலசங்கள் திருட்டு

கோபுர கலசங்கள் திருட்டு


ADDED : அக் 26, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் மேற்கே வயல்வெளிகளின் நடுவே இப்பகுதி மக்களின் குல தெய்வங்களான அங்காள ஈஸ்வரி, சுந்தர மூர்த்தி பெருமாள் கோயில்கள் உள்ளன.

அங்காள ஈஸ்வரி கோயிலில் ஒரு கலசத்துடன் கோபுரம், சுந்தரமூர்த்தி பெருமாள் கோயிலில் 3 கலசத்துடன் கோபுரம் எழுப்பி கடந்த 2020ல் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 4 கலசத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். வாலாந்துார் போலீசார் விசாரிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் அங்காளஈஸ்வரி கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us