sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ் மீது கல்வீச்சு: 3 ஆண்டு சிறை

/

பஸ் மீது கல்வீச்சு: 3 ஆண்டு சிறை

பஸ் மீது கல்வீச்சு: 3 ஆண்டு சிறை

பஸ் மீது கல்வீச்சு: 3 ஆண்டு சிறை


ADDED : பிப் 08, 2024 06:38 AM

Google News

ADDED : பிப் 08, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகாசியிலிருந்து தேனிக்கு 2013 ஜூலை 2ல் ஒரு அரசு பஸ் சென்றது.

இரவு 9:00 மணிக்கு உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் வந்தபோது ராதாகிருஷ்ணன் 34,என்பவர் மறித்தார். 'ஹாரன்' ஒலி எழுப்பாமல் வந்ததாகக்கூறி செங்கலை வீசினார். பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராமசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து மதுரை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us