தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/குடிநீருக்காக திடீர் மறியல்

குடிநீருக்காக திடீர் மறியல்

குடிநீருக்காக திடீர் மறியல்


UPDATED : அக் 11, 2026 04:29 PM

ADDED : அக் 11, 2026 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 04:29 PM ADDED : அக் 11, 2026 04:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடியில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியினர் ரோடு மறியல் செய்தனர்.

இங்கு முந்நுாறுக்கும் மேற்பட்ட வீடுகளில் பலநுாறு பேர் வசிக்கின்றனர். வைகையாற்றில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. வறட்சி காரணமாக கிணற்றில் தண்ணீர் வற்றியதால் ஊராட்சி நிர்வாகத்தால் போதுமான குடிநீர் வழங்கவில்லை. இதையடுத்து கருப்பட்டி, இரும்பாடி ரோட்டில் அப்பகுதியினர் மறியல் செய்தனர். போலீசார் சமரசம் செய்தனர். சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us