தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கதை எழுதும் போட்டி

கதை எழுதும் போட்டி

கதை எழுதும் போட்டி


UPDATED : அக் 12, 2026 07:21 PM

ADDED : அக் 12, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:21 PM ADDED : அக் 12, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரையில் புக் கில்டு ஆப் மதுரை சார்பில் 'கலாசார, வரலாற்று சிறப்பு நகரம் மதுரை' என்ற தலைப்பில் கதை எழுதும் போட்டிகள் நடந்தன. நிர்வாக இயக்குநர் நிக்கோலஸ் பிரான்சிஸ் துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், 'கதை எழுதும் போட்டிகளின் மூலம் மாணவர்கள் பெறும் அனுபவங்கள், எதிர்காலத்தில் அவர்களை வழிநடத்தி, அவர்களின் படைப்புகளை தொழில்முறை வெளியீடுகளாக உருவாக்க உதவும்' என்றார். மதுரையின் சுற்றுலா, பண்பாடு, பாரம்பரியம், திருவிழாக்கள் போன்ற பல்வேறு கருப்பொருட்களை மையமாக புகைப்படங்களின் தொகுப்பு மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் வானதி பரிசு வழங்கினார். சுந்தர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us