நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: நிலையூர் ஆதிதிராவிடர், அருந்ததியர் மயானங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் வி.ஏ.ஓ., ராஜாங்கம், போலீசார் சமாதானம் பேசி அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

