தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்கள் சாதனை

 மாணவர்கள் சாதனை

 மாணவர்கள் சாதனை


ADDED : ஆக 10, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மதுரை மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவன் அபிமன்யு ஒரு தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பெற்றார். மாணவிகள் லட்சுமிராய் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள்,மாணவி அனுவர்ஷினி 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் கருணாகரன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us