தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி

மாணவர் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி

மாணவர் கவன ஈர்ப்பு நிகழ்ச்சி


ADDED : ஆக 19, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., குழுமத்தின் லட்சுமி பள்ளியில் மாணவர்களிடம் கால்பந்தை மையமாக கொண்ட கவன ஈர்ப்பு நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள் கால்பந்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கமளித்து, தகவல் தொடர்புத் திறனை வெளிப்படுத்தினர். மாணவர்களின் தன்னம்பிக்கையான பேச்சுத் திறனையும், பகுப்பாய்வுத் திறனையும் பெற்றோர் பாராட்டினர்.

லட்சுமி பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் 5 ஆம் வகுப்பில் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேம்பிரிட்ஜ் கல்வி முறை மூலம் பொறுப்புணர்வு, உலகளாவிய பார்வை கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் லட்சுமி பள்ளியின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us