ADDED : அக் 12, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் வைத்தியநாதபுரம் துளசி மகள் சுபஸ்ரீ 12. அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார்.
வீட்டின் மாடியில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கச் சென்றார். வீட்டையொட்டிச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கியிருந்த துணியை எடுக்க முயற்சித்த போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.