ADDED : நவ 16, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பழங்காநத்தம் கட்டடத் தொழிலாளி சோணைக்கருப்பு, 50.
இவரது 17 வயது மகள், தியாகராஜர் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை 8:30 மணியளவில் பழங்காநத்தம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, மதுரை - போடி ரயில்மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில்அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

