நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கிருஷ்ண வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரியில் பயிலும் இளங்கலை இறுதி யாண்டு மாணவர்கள் கிராமத்தங்கல் திட்டத்தில் உசிலம்பட்டியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இடையப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் பயன்கள் குறித்தும், பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை, அதன் பயன்கள் குறித்தும் செயல் விளக்கமளித்தனர்.
மாணவர்கள்தர்ஷன், அருண்குமார், கார்மெளின், லித்திக் ரோஷன், கதிரவன், நவீன், ஸ்ரீகாந்த் பங்கேற்றனர்.

