ADDED : ஜன 26, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர் தாமரைச்செல்வன். இவர் புதுசுக்காம்பட்டி கிராமத்தில் வி வடிவத்தில் குழிவெட்டி மண் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
மண் மாதிரி பரிசோதனை முடிவின் அடிப்படையில் நிலங்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறியவும், தேவையான உரங்களை பயன்படுத்தி உர செலவை குறைப்பது குறித்து விவசாயிகளிடம் மாணவர் எடுத்துரைத்தார்.

