ADDED : ஜன 19, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்திற்கு கல்விச்சுற்றுலாவாக தைவான் நாட்டு பல்கலை மாணவர்கள் வந்தனர். கல்வி அலுவலர் நடராஜன் மியூசியம்சிறப்புகள் குறித்து விளக்கினார்.
ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், பாத்திமா கல்லுாரி வரலாற்றுத் துறை தலைவர் சாராள் இவாஞ்சலின், இன்டர்நேஷனல் நெட்வொர்க்கிங் ஒருங்கிணைப்பாளர் வித்யா, சரிதா, ஒருங்கிணைப்பாளர் கேத்ரின், சோபியா, கெவின் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மியூசிய செயலாளர் நந்தாராவ், பாத்திமா கல்லுாரி முதல்வர் செலின் சகாயமேரி செய்திருந்தனர்.