sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு

/

ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு

ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு

ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடம் குறித்து ஆய்வு


ADDED : ஜூலை 20, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்,: திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர், நீதிமன்றம் சார்பு நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம், திருமங்கலம் கிளை சிறை, கருவூலம் என 4 ஏக்கர் பரப்பளவில் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க 5 ஏக்கர் இடம் தேவை. இதற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை உரிய இடம் கிடைக்கவில்லை.

தற்போதுள்ள நீதிமன்ற கட்டடத்தின் பின்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் உள்ளது. மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் நேற்று ஆய்வு செய்தார். வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us