ADDED : ஜூலை 24, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் தியாகி சுப்ரமணியசிவாவின் நுாறாவது நினைவு நாளையொட்டி மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமையில் தென்மண்டல தலைவர் அமுதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொருளாளர் கோதண்டராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், கொடிமங்கலம் கிளைச்செயலாளர் பாலகுருநாதன் பங்கேற்றனர்.