sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 டேக்வாண்டோ: பள்ளி சாதனை

/

 டேக்வாண்டோ: பள்ளி சாதனை

 டேக்வாண்டோ: பள்ளி சாதனை

 டேக்வாண்டோ: பள்ளி சாதனை


ADDED : பிப் 16, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் 52 பதக்கங்களை கைப்பற்றி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

கோச்சடை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்- 2026 போட்டி நடந்தது. இதில் கல்வி பள்ளி சார்பில் 52 மாணவர்கள் பங்கேற்று 29 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் உட்பட 52 பதக்கங்களை வென்றனர்.

பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. வென்ற மாணவர்களை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us