
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி வினோத், நெல்லைக்கு இடமாற்றப்பட்டார்.
இவருக்கு பதில் திண்டுக்கல் அதிகாரி வெங்கட்ரமணன் பொறுப்பேற்றார். மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரியாக திருமுருகன் பொறுப்பேற்றார். இவர் தல்லாகுளம் நிலைய அதிகாரியாக இருந்தவர்.