நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மண்டலம் 1 உதவி கமிஷனராக பார்த்தசாரதி, மண்டலம் 3 உதவி கமிஷனராக ரங்கராஜன், மண்டலம் 1 நிர்வாக அலுவலராக மணி ஆகியோர் பொறுப்பேற்றனர்.
மண்டலம் 3 உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்த சுரேஷ்குமார் துாத்துக்குடி மாநகராட்சி உதவி கமிஷனராக (கணக்கு) இடமாற்றப்பட்டார்.

