நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் துரைப்பாண்டி, சென்னை பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்காப்பாளராக (பர்சார்) பதவி உயர்வு பெற்றார்.
அவருக்கு பதில் பரமக்குடி டி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் முத்துராஜா மேலுாரில் நேற்று பொறுப்பேற்றார்.