
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி துணைகமிஷனராக இருந்த சிவக்குமார் சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.
இவரிடத்தில் நேற்று காரைக்குடி கமிஷனர் எஸ்.சித்ரா பொறுப்பேற்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ராவிடம் வாழ்த்து பெற்றார்.