நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜாக்குலின், விருதுநகர் மாவட்டம் ஆவியூர் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் பணியாற்றிய விமலா, சமயநல்லுார் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.

