ADDED : அக் 21, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கோவைக்கு இடமாற்றப்பட்டார்.
இவருக்குப் பதிலாக சென்னை புழல் 1 கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணராஜ் நேற்று பொறுப்பேற்றார். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம்.