ADDED : அக் 30, 2026 08:39 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் புதிய இணை கமிஷனராக பொன் சுவாமிநாதன் பொறுப்பேற்றார்.
இதற்கு முன் மதுரையில் சரிபார்ப்பு பிரிவில் துணை கமிஷனராக பணிபுரிந்த இவர், பதவி உயர்வு பெற்று நேற்று பொறுப்பேற்றார். முந்தைய இணை கமிஷனர் ஹரிஹரன், அவரிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
