ADDED : அக் 30, 2026 08:39 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: இரும்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் வினோத்குமார் 22, போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். மூதாட்டி சத்தமிட்டு தப்பியோடியுள்ளார். போலீசார் இவரை கைது செய்து விசாரிக்கின்றனர்
