sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழ்க்கூடல் நிகழ்வு

/

தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு


ADDED : செப் 20, 2025 04:06 AM

Google News

ADDED : செப் 20, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வுவள மையர் ஜான்சிராணி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ., மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் சோபியா முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் செம்பியன், தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்ற தலைப்பில் பேசினார். 'அண்ணாவின் கடிதங்கள் தனித்துவமானவை; அவர் எங்கும் தன்னை முன்னிலைப்படுத்தியது இல்லை' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us