/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழ்ப் புத்தாண்டு பழம், பூ விற்பனை ஜோர்
/
தமிழ்ப் புத்தாண்டு பழம், பூ விற்பனை ஜோர்
ADDED : ஏப் 14, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கிறது. இதையொட்டி நேற்று மாலை பேரையூர் பகுதிகளில் பூ மற்றும் பழங்களின் விற்பனை ஜோராக நடந்தது.
விசுவாவசு என்ற தமிழ்ப்புத்தாண்டு இன்று பிறக்கிறது. இதைக் கொண்டாட வீட்டு பூஜை அறையில் பழத்தட்டு அலங்கரித்து வைப்பர். இதற்காக நேற்று மாலை முதல் பழக்கடைகளில் மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி, மாதுளை பழங்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். பூக்கடைகளிலும் பூ விற்பனை மும்முரமாக நடந்தது.

