ADDED : நவ 23, 2026 06:58 PM

அ நிறம் | அளவு
மேலுார்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சாந்தி கிருஷ்ணன் 48, தற்போது தேவகோட்டையில் தங்கி டெய்லராக வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் டூவீலரில் காரைக்குடி நான்கு வழிச்சாலையில் சென்ற போது வாகனம் மோதியதில் இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
