ADDED : ஜன 12, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரோஷன் கதீஜா பீவி பணியின் போது இறந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் கட்ட நிதியுதவி அளிக்கப்பட்டது. சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஸ்ரீதர், கார்த்திக், அப்துல் லத்தீப் பழனிவேல் ராஜன், பாபு பிரேம் குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

