தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/படைப்புழு மேலாண்மை பயிற்சி

படைப்புழு மேலாண்மை பயிற்சி

படைப்புழு மேலாண்மை பயிற்சி


UPDATED : நவ 17, 2026 07:16 PM

ADDED : நவ 17, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:16 PM ADDED : நவ 17, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் காண்டை கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை பயிற்சி நடந்தது.

நிலையத் தலைவர் சுரேஷ் பேசியதாவது:

ஆண் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 4, 5 எண்ணிக்கையில் வைக்க வேண்டும். புழு தாக்குதல் அதிகம் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் எமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி., அல்லது 4 மில்லி குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி., அல்லது 5 மில்லி ஸ்பைனிட்டோரம் 11.7 சதவீத எஸ்.சி., கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.

வேளாண் மானியத்திட்டம், விவசாய அடையாள அட்டை பெறுவது குறித்து உதவி இயக்குநர் மயில், வேளாண் அலுவலர் நரேஷ்குமார் விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us