/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் தொழில்நுட்ப கருத்தரங்கு
/
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : செப் 24, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) கல்லுாரியில் நிதியியல் மேலாண்மை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
பின்வாலட் நிறுவன மேலாண்மை இயக்குநர் குத்புதீன் அஜ்மல், பின்டெக் தொழில்நுட்பம் எவ்வாறு உலக பொருளாதாரத்தை மாற்றுகிறது என்பது குறித்து விளக்கினார்.
பேராசிரியர் புகழேந்தி, துறைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லக்சய - எம்.பி.ஏ., சங்கம் மற்றும் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., சிலிகான் வேலி இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

