sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் வாலிபர் பலி

/

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி


ADDED : அக் 17, 2025 02:07 AM

Google News

ADDED : அக் 17, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: மதுரை அச்சம்பத்து வ.உ.சி.,தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகமுத்து 22, டூவீலர் கன்சல்டிங் நிறுவன ஊழியர்.

நேற்று முன்தினம் வாடிப்பட்டிக்கு விற்பனைக்கான டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) சென்று திரும்பினார். சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகர் நான்கு வழிச்சாலையில் மழையால் நிலை தடுமாறிய டூவீலர் சென்டர் மோதி விழுந்ததில் இறந்தார்.

சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us