ADDED : நவ 23, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: தொந்திலிங்கபுரம் கல்லுக்கட்டி அய்யனார் கோயிலுக்கு சொந்தமான கோயில் காளை 10 வருடங்களுக்கும் மேலாக கோயிலில் வளர்ந்தது.
இக் காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. இறந்த காளையை கிராம மக்கள் அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர்.
