ADDED : செப் 26, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில் நிலங்கள் அப்பகுதியில் உள்ளன. இதை பராமரிப்பதற்கென இருந்த கட்டளைதாரர்கள், ஊழியதாரர்கள் ஊழியம் செய்யாமல் இருந்தனர்.
இதன் காரணமாக மீனாட்சி கோயில் நிர்வாகமே நேரடி பராமரிப்பு செய்ய ரூ.3.50 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டது.