ADDED : செப் 21, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி.,யில் சமீபத்தில் செய்த சீர்திருத்தத்திற்காக தலைவர் ஜெகதீசன் நன்றி தெரிவித்தார். செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் ரமேஷ், செல்வம், பொருளாளர் சுந்தரலிங்கம் உடனிருந்தனர்.