ADDED : அக் 04, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தெப்பக்குளம் சென்ற அரசு டவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து காமராஜர் ரோடு தொழில் வர்த்தக சங்கம் எதிரே உள்ள பெட்டி கடைக்குள் புகுந்தது.
இதில் கடை சேதமானதுடன் உரிமையாளர் காமராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். பஸ்சில் பயணம் செய்த 27 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெப்பக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

