தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கமிஷனர் ஆய்வு

கமிஷனர் ஆய்வு

கமிஷனர் ஆய்வு


UPDATED : அக் 08, 2026 10:29 PM

ADDED : அக் 08, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:29 PM ADDED : அக் 08, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் நேற்று பெய்த மழையால் வடக்கு வெளி வீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட் வளாகம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

அப்பகுதிகளை கமிஷனர் கவுரவ் குமார் ஆய்வு செய்தார். மழைநீரை வடிகால்களில் செல்ல ஏதுவாக வாய்க்கால்களை சரி செய்யவும், ரோட்டில் தேங்கும் மழை நீரை ரோட்டோர வடிகால்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்யவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us