ADDED : அக் 23, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: மாநகராட்சி மண்டலம் 5 க்குட்பட்ட முல்லை நகர், சந்தோஷ் நகர், டி.நகர் பகுதிகளில் மண்ரோட்டை தார் ரோடாக மாற்றுவது குறித்து மாந கராட்சி கமிஷனர் கவுரவ் குமார் ஆய்வு செய்தார்.வார்டு எண் 92, 93, 95, 100ல் ரோடு, தெருவிளக்கு, மழை நீர் வடிகால்களை ஆய்வு மேற்கொண்டார் .
