sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி

/

இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி

இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி

இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி


ADDED : ஏப் 05, 2025 04:59 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியம் முத்துலிங்காபுரம் ஊராட்சி கொண்டுரெட்டிபட்டியில் மூன்று மாதமாக தெருவிளக்கு எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால் இரவு 7:00 மணிக்கு மேல் தெருக்களில் நடமாட முடியாத அவல நிலையில் இப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், ''தெருவிளக்குகள் பழுதானதை பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரையூர் - டி. கல்லுப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வேகத்தடைகள் பல உள்ளன. இருளில் மூழ்கி இருப்பதால் டூவீலரில் செல்வோர் தடை இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us