/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்
/
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்
குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்
ADDED : மே 10, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை மற்றும் மகா யாக விழா தொடங்கியது.
குருபகவான் மே 11 மதியம் 1:24 மணியளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.இதை முன்னிட்டு நேற்று முதல் மே 11 காலை 11:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும். பின்னர் யாகசாலை ஆரம்பம், புண்ணியாஹ வாஸனம், மஹா சங்கல்பம், திருமஞ்சனம், மஹா ஆரத்தியும், பிறகு பக்தர்கள் பெயரில் அர்ச்சனையும் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி செய்து வருகின்றனர்.