ADDED : பிப் 16, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் மரங்கள் அறியும் பயணம் இன்று (பிப்.16) மதியம் டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம பசுமை வளாகத்தில் நடக்கிறது.
விருப்பமுள்ளவர்கள் மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திலிருந்து மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். முன்பதிவுக்கு: 91591 53233.

