/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெருமாள் கோயில் தெப்பம் நிரம்புகிறது
/
பெருமாள் கோயில் தெப்பம் நிரம்புகிறது
ADDED : நவ 08, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது.
தெப்பத்தைச் சுற்றி இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைதொடர்ந்து தெப்பத்தில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ராஜன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது.

